கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி போராட்டத்தில் ஈடுபட்டது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா, தேர்தல் விவகாரம், வெள்ள பாதிப்பு, கனமழை, நிலச்சரிவு, காட்டுத்தீ என பல்வேறு சிக்கல்களில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒருபக்கம் தங்க கடத்தல், பணமோசடி இவைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்க்கு சம்பந்தம் […]
Tag: தங்க கடத்தல் வழக்கு
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 5 மணிநேரம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கேரள முதல் அமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த அவர், தங்க கடத்தல் கும்பலுக்கு தலைமைச் செயலகம் அருகிலேயே வாடகைக்கு வீடு வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. போலி […]
கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைதான சப்னா சுரேஷிற்கு பிணை வழங்கக் கூடாது என்று என்ஐஏ தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள தங்க கடத்தல் வழக்கு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் ஆகியவர்களை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கடந்த ஜூலை 11ஆம் தேதி கைது செய்தார்கள். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர், சரித் ஆகிய மூன்று நபர்களிடம் சுங்க […]