Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்க கட்டிகள் கடத்தல்…. 5 பேருக்கு வலைவீச்சு…. கடலூரில் பரபரப்பு…!!!!

தங்க கட்டிகள் கடத்தல் கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே புடையூர் கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி ஊருக்கு திரும்பிய பாலையா தன்னுடைய மாமியார் ராணியிடம் ஒரு பெட்டியை கொடுத்து அதை பத்திரமாக வைக்கும் படி கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தன்னுடைய நண்பர்களான ஜெகன், உசேன், ஜாகீர், இப்ராஹீம், செல்வமணி, சாகுல் ஹமீது, […]

Categories
உலக செய்திகள்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த கிலோ கணக்கிலான தங்கம்… தவறவிட்ட நபர் கண்டுபிடிப்பு..!!

எட்டு மாதங்களுக்கு முன்பு ரயிலில் தங்கக்கட்டிகளை தவற விட்ட நபர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.  சுவிட்சர்லாந்தில் வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிலோ கணக்கில் அடையாளம் தெரியாத நபர் தங்க கட்டிகளை விட்டுச் சென்ற நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகு அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி லூசர்ன் வந்தடைந்த வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்க கட்டிகள் கேட்பாரற்று கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன் மொத்த மதிப்பு 1,43,61,512 ரூபாய் என்பதும் தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |