Categories
அரசியல் மாநில செய்திகள்

“தங்க கவசத்துக்கு குட்பை”…. புது தெம்பில் ஓபிஎஸ்…. சிக்கலில் சசிகலா, இபிஎஸ்….‌. தெற்கில் பறக்கப் போகும் கொடி….!!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த 30-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்திற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கடுமையாக போட்டி போட்டனர். இபிஎஸ் தரப்பு பொருளாளர் சென்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசனும், அதிமுக கட்சியின் பொருளாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ்-ம் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் தங்க கவசம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்‌. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா கொண்டாட்டம்… தங்க கவசத்தில் எழுந்தருளிய முத்துமாரியம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் தங்க கவசத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலில் கடந்த 23-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் குதிரை வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், […]

Categories

Tech |