Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பசும்பொன்னில் தேவர் திருமகனாரின் குருபூஜை ..!!

தேவர் திருமகனாரின் குருபூஜை வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அவரது சிலைக்கு அணிவிக்க மாண்புமிகு அம்மாவால் அளிக்கப்பட்ட தங்க கவசம் மதுரை வங்கியிலிருந்து பசும்பொன்னிற்கு கொண்டு செல்லப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 58-ஆம் குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேவர் திருமகனாருக்கு அணிவிக்க மாண்புமிகு அம்மாவால் அளிக்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் மதுரை வங்கியில் இருந்து எடுத்து […]

Categories

Tech |