Categories
தேசிய செய்திகள்

“கோல்ட் கிரெடிட் கார்டு” இது என்ன புதுசா இருக்கு…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியமா…?

தங்க கிரெடிட் கார்டு பற்றிய சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு என்பது கடன் பெறுவதற்கு உதவுகிறது. அதாவது வங்கியில் ‌ வழங்கப்படும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் தொகையை குறிப்பிட்ட நிலுவைத் தொகைக்குள் செலுத்தா விட்டால் அதற்காக வட்டி வசூலிக்கப்படும். இந்த கார்டை புதுப்பிப்பதற்கு வங்கிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் பின்டெக் நிறுவனமான ரூபீக் புதிதாக தங்க கிரெடிட் கார்டை […]

Categories

Tech |