மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் வசித்து வருபவர் பெரியகருப்பன். இவருடைய மனைவி 65 வயதுடைய முத்தம்மாள். சம்பவத்தன்று முத்தம்மாள் அரிமளத்திலிருந்து புதுக்கோட்டைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் ராம் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் வரும்போது அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து முத்தம்மாள் புதுக்கோட்டை டவுன் […]
Tag: தங்க சங்கிலி
இயக்குனரின் திருமணத்தில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் தங்க சங்கிலியை பரிசளித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்” டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்தது. இதனிடையே கடந்த 2019ஆம் ஆண்டு ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ”நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் […]
கரூர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலியை தொலைத்த அச்சத்தில் பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பரமத்திகுளம் என்ற பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலராக பூபதி என்பவர் இருக்கிறார். அவருக்கு 18 வயது உடைய தீபக் என்ற மகன் உள்ளார்.அவர் அரசு பள்ளியில் பிளஸ் டூ முடித்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். அவர் தனது கையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஒன்றை அணிந்திருந்தார்.அவர் நேற்று தனது […]