சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% அந்த சுரங்கத்தில் தான் இருக்கிறது. இதிலிருந்து தங்கத்தை எடுப்பதற்கான பணிகள் தொடங்காத நிலையில் அரசு அது குறித்த ஆலோசனை நடத்தி வருகின்றது. ஆனால் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு […]
Tag: தங்க சுரங்கம்
பர்கினோ பாசோவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டு 59 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கினோ பாசோ நாட்டில் தங்கச் சுரங்கங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கின்றன. இவற்றில் பல சுரங்கங்களில் சட்டவிரோதமான முறையில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு பிற நாடுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாம்லொரா என்னும் இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிதான தங்கச் சுரங்கத்தில் ஊழியர்கள் தங்கம் வெட்டி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, சுரங்கத்தில் இருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறியது. இக்கோர […]
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தோனேசியா மாகாணத்தில் ஜகர்த்தா நகரில் உள்ள பரிகி மவுண்டோங் மாவட்டத்தில் புரங்கா கிராமத்தில் தங்கச் சுரங்க பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புரங்கா கிராமத்து கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று தங்கச் சுரங்க பணி நடைபெற்று வந்தது. திடீரென்று அப்பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் மீதமுள்ள […]
சுரங்கம் தோண்டிய போது தங்கசுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள வேல்ஸ் என்ற பகுதியில் தங்கச்சுரங்கம் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுரங்கம் தோண்டுபவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் 5 லட்சம் அவுன்ஸ் வரை தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை சுரங்கம் தோண்டுபவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து சுரங்கம் தோண்டும் அவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் 6400 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டால் கூட […]
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததால் வேலை செய்து கொண்டிருந்த 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்கள் நிறைந்துள்ளன. அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அப்பகுதியில் சுரங்கம் அமைத்து, அதன் வழியாகச் சென்று தங்கத்தை வெட்டி எடுக்கின்றன. ஆனால் அந்த சுரங்கங்களில் முறையான பாதுகாப்பு கருவிகள் எதுவும் பயன்படுத்தப்படாததாலும் மற்றும் அரசு உரிமம் இல்லாமல் சில ரகங்கள் […]
காங்கோ நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டதில் தொழிலாளர்கள் 53 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோவில் காமிடுகா என்ற இடத்தில் டெட்ராய்டு சுரங்கம் அமைந்துள்ளது. கனமழை காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து உள்வாங்கியது. அப்போது ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக்குழுவினர் பலரை மீட்டனர், எனினும் மண்சரிவில் சிக்கி சுரங்கத் தொழிலாளர்கள் 53 பேர் பலியாகிவிட்டனர். காங்கோ நாட்டில் உரிமம் இல்லாமல் ஏராளமான சுரங்கம் செயல்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். […]
இந்தியாவில் கையிருப்பை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும் 2 தங்க சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது. தங்கமானது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு நாடும் தங்கத்தை கை இருப்பாக சேர்த்து வைத்து பொருளாதார ரீதியில் வளர்ச்சின் காரணியை தீர்மானிக்கின்றது.இந்தியாவும் தற்போதைய நிலையில் 626 டன் அளவு தங்கத்தை கையிறுப்பாக வைத்துள்ளது. ஆனால் இதை விட 5 மடங்கு தங்கம் கிடைக்கும் கிடைக்கும் சுரங்கம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுரங்கம் தொடர்பான பல சோதனைகளை இந்திய […]