Categories
மாநில செய்திகள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம்….. மொத்த நகைகளும் மீட்பு….. காவல்துறையினர் அதிரடி….!!!

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட மொத்த நகையையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கியில் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வங்கியின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து அடமானமாக பெறப்பட்ட நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் வங்கி கிளை முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கொள்ளை சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு தங்க நகை லோன் வேண்டுமா?….. களத்தில் இறங்கும் ஏர்டெல் பேங்க் பேமென்ட்…..!!!!

தங்க நகைகளுக்கான லோன் கொடுக்கும் திட்டத்தை முத்தூட் பைனான்ஸ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தங்கத்தில் முதலீடு செய்வதை பலரும் பாதுகாப்பாக நினைக்கின்றனர். இந்த தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் தனியார், அரசு வங்கிகள்,  தனியார் நிறுவனங்களும் மக்களுக்கு லோன் கொடுத்து வருகின்றன. ஏர்டெல் பேமென்ட் வங்கியின் மூலமாக தற்போது முத்தூட் பைனான்ஸ் தங்க நகைகளுக்கு லோன் கொடுக்க திட்டமிட்டு உள்ளது. இந்த தங்க நகை கடனுக்கு செயலாக்க கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

தங்க நகை வாங்குவோர் கவனத்திற்கு….. ஜூன் -1 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தங்கம் என்பது இந்தியாவில் ஆடம்பரப் பொருளாக மட்டும் அல்லாமல் முதலீட்டு பொருளாகவும் பார்க்கப்படுகிறது. தங்கத்தை விரும்பாதவர்களே இல்லை என்ற அளவிற்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தங்க நகை வாங்குவோர் ஜூன் 1-ஆம் தேதி முதல் முக்கிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். அதாவது இனி நகைக்கடைகள் 22, 18, 14 காரட் ஆகிய மூன்று கிரெடுகளில் மட்டுமே தங்க நகை விற்க வேண்டும். முன்னர் 10 கிரேடுகளில் விற்றது போல இனி விற்க […]

Categories
தேசிய செய்திகள்

வேலைக்குச் சென்ற கணவன்… வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளுக்கு நேர்ந்த கதி… கொடூர சம்பவம்…!!!!

தங்க நகைகளுக்கு தாய், மகள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சௌடேஸ்வரி லே-அவுட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் சன்னவீர சுவாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்கின்ற மனைவியும், ரத்தன்யா என்ற நான்கு வயது மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை சன்னவீர சுவாமி வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவரது மனைவியும் மகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அவர் வேலைக்குச் சென்ற சிறிது நேரத்தில் அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

தங்க நகைய வச்சு கடன் வாங்கப் போறீங்களா….? இந்த விஷயங்களையெல்லாம் கட்டாயம் கவனிங்க….!!

நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவதற்கு முன்பாக நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியர்களுக்கு நகை மீது எப்பொழுதுமே அதிக ஆர்வம் உண்டு. இது அழகு சாதனப் பொருளாக மட்டுமல்லாமல், சிறந்த முதலீடாகவும் உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை வாங்கி வைத்தால் பிற்காலத்தில் உதவியாக இருக்கும் என்று பலரும் எண்ணுகின்றனர். அதனால் சிறுக சிறுக சேமித்து தங்கத்தை வாங்கி வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

நடமாடும் நகைகடையாக…. குஜராத்தில் வலம் வந்தவர் திடீர் தற்கொலை… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

நமது தமிழ்நாட்டில் ஹரிநாடாரை போல குஜராத்தில் உடம்பு முழுவதும் தங்க நகைகளுடன் வலம்வரும் குஞ்சால் பட்டேல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் என்ற பகுதியில் கழுத்தில் தங்க நகைகளும் கையில் பட்டை காப்புகள், கண்ணாடி கூட தங்கம் என்ற அளவிற்கு சுற்றிவரும் குஞ்சால் பட்டேல் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் அகமதாபாத்தில் சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்டார். அவர் தன்னுடைய வேட்புமனுவில் தன்னிடம் மொத்தம் 115 கிலோ தங்கம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாருமே இல்ல இதான் சரியான நேரம்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….

மதுரையில் மர்ம நபர் பெண்ணிடம் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவையில் கார்மேகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கற்பகவல்லி. இந்நிலையில் கற்பகவல்லி சிறிது வேலையாக வெளியே சென்று விளாங்குடி பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் பொதுமக்கள் யாரும் இல்லாத சூழலை பயன்படுத்தி கற்பகவல்லி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறிக்க முயற்சி செய்தார். அப்போது கற்பகவல்லி கத்திக் கூச்சலிட்டும் விடாமல் தங்க நகையை […]

Categories
அரசியல்

மக்களே…” தங்கம் வாங்க போறீங்களா”… அப்ப இந்த ஆவணங்கள் கட்டாயம்… வெளியான புதிய அறிவிப்பு..!!

மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் தங்கநகை என்றாலே தனி இடம் உண்டு. நகைக்கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இனி KYC ஆவணங்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். இனி நகை கடைக்கு சென்று நகை வாங்குபவர்கள் நகை கடைக்காரரிடம் தங்களுடைய KYC ஆவணங்கள், பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை கட்டாயம் காட்ட வேண்டும். ஏனெனில் நகை கடைக்காரர்கள் இந்த ஆவணங்களை 2 லட்சத்திற்கும் குறைவாக தங்கம் வாங்குபவர்களுக்கு கேட்கின்றனர். வரவிருக்கும் வரவு-செலவுத் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ஜுவல்லரியில் மோசடி… அம்பலமாக்கிய தம்பதியர்… வைரலாகும் வீடியோ..!!

பிரபல நகைக்கடை ஒன்றிற்கு சென்ற தம்பதியினர் தங்களுக்கு மோசடியாக நகை விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு தன் மனைவியின் வளைகாப்பிற்காக ஹரிஹர ஐயப்பன், நகைகடையில் நகை வாங்கி சென்றதாகவும், வீட்டில் பணத்தேவை இருந்ததால் நகைகளை விற்க சென்றபோது, நகை மதிப்பீட்டாளர் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்துபோயுள்ளனர். அதாவது, நகைகளில் உள்ள கற்களுக்கு கீழே கொஞ்சம் வேக்ஸ் வைப்பது வழக்கம். ஆனால், அந்த குறிப்பிட்ட ஜூவல்லரி நகைகளில் […]

Categories

Tech |