Categories
தேசிய செய்திகள்

ஹால்மார்க் முத்திரையால்…. தங்க நகைகள் விற்பனை தாமதம்…..!!!!

இந்தியாவில், தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ தரக்குறியீடு, ஜூலை 1 முதல் கட்டாயமாகி உள்ளது. ஆனால், போதிய தர நிர்ணய மையங்கள் இல்லாததால், நகைக் கடைக்காரர்களால், நகைகளை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. முன்பெல்லாம் 24 மணி நேரத்தில் முத்திரை கிடைத்து விடும். தற்போது, நான்கு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.  ஒரே நாளில் முத்திரை கிடைத்து விட்டால், அந்த நகை மாடல்கள், உடனடியாக எங்கள் ‘ஷோரூம்’களுக்கு வந்து, விற்பனை கூட ஆகலாம். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் ஆன்லைனில் தங்க நகைகளை வாங்குபவரா?…. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்….. படிச்சி பாருங்க…..!!!!

ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் நேரடியாக பார்க்காமல், ஆன்லைனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தே வாங்குகின்றனர். தற்போது ஆன்லைனில் தங்க நகைகளை வாங்கும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. நீங்களும் ஆன்லைனில் தங்கம் வாங்கினால் இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு நிச்சயமாக பயன்படும். சான்றளிக்கப்பட்ட அல்லது ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே வாங்கவும். ஆன்லைனில் தங்கத்தை வாங்கும் போது ஹால்மார்க் சான்றிதழுடன் வாங்க வேண்டும். பிஐஎஸ் (Bureau of Indian Standards) ஹால்மார்க் தரச் சான்றிதழ் பெற்ற நகைக்கடைக்காரரிடமிருந்து வாடிக்கையாளர்கள் தங்கம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேஸ்புக் பழக்கம்… “20 நாளில் 11 பவுன் நகையை பறிகொடுத்த பெண்”… எஸ்கேப் ஆன இளைஞருக்கு வலைவீச்சு..!!

நாகர்கோவிலில் 20 நாள் பேஸ்புக் பழக்கத்தில், இளைஞரிடம் 11 பவுன் நகையை கொடுத்து பெண் ஒருவர் ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கல்யாணம் ஆகி  3 குழந்தைகள்  இருக்கின்றனர்.. இந்த பெண்ணுக்கும் கணவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் அந்தப்பெண் தனியாக வசித்து வருகிறார். தற்போது அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகின்றது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு […]

Categories

Tech |