Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. ஒரேநாளில் 2 வீடுகளில் கைவரிசை…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

ஒரே நாளில் இரு வெவ்வேறு வீடுகளில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விராட்டிக்குப்பம் பகுதியில் ரகுநாத் [வயது 34] என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் நகை தொழில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரகுநாத் தான் குடியிருந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டிற்கு வாடகைக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் புதிதாக குடிபெயர்ந்த வீட்டிற்கு பால் காய்ச்சிவிட்டு அந்த வீட்டில் இரவு குடும்பத்தோடு  தங்கியுள்ளனர். ஆனால் பழைய வீட்டில் இருந்த பொருள்கள் […]

Categories

Tech |