Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்து சென்ற மூதாட்டி…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் திலகவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலிங்கம் என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகலிங்கம் இறந்து விட்டார். தற்போது திலகவதி தனது மகன் கோவிந்தசாமி என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். மேலும் திலகவதி மற்றும் கோவிந்தசாமி ஆகிய இருவரும் சத்துவாச்சாரி கானார் தெருவில் உள்ள பூர்வீக வீட்டில் சேலை நெய்யும் பணி செய்து […]

Categories

Tech |