Categories
தேசிய செய்திகள்

தங்க நகையை அடகு வைத்தால் இவ்வளவு வட்டியா?…. படிச்சா அசந்துடுவீங்க…. இதோ நீங்களே பாருங்க….!!!!

இந்தியாவில் மதிப்பு மிக்க ஒரு பொருளாக தங்கம் உள்ளது. தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு கருவியாகும். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு பலரும் தங்களிடம் இருக்கும் நகையை வைத்து கடன் வாங்குகிறார்கள். அவ்வாறு நகையை வைத்து கடன் வாங்குவதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்ற விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. தங்க நகைகளுக்கு பல்வேறு வங்கிகளில் எவ்வளவு வட்டி செயல்பாட்டில் உள்ளது என்பதை பார்த்து கடன் வாங்கலாம்.இந்தியாவின் முன்னணி […]

Categories

Tech |