Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த பூட்டு…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 2 1\2 பவுன் நகை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் பொன்னுலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1\2 பவுன் கம்மல் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து மாரியம்மாள் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories

Tech |