வீட்டில் இருந்த நகையை திருடிச் சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் இருதயசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்த 4 1\2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து இருதயசாமி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திருட்டு நடந்த அன்றைக்கு இருதயசாமி தனது […]
Tag: தங்க நகை திருட்டு
வாடிப்பட்டி அருகில் உள்ள தனிச்சியம் அய்யன கவுண்டம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தாமரையின் மகன் காசி வயது( 32). இவர் கிரஷர் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார். இதனையடுத்து ஊருக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய காசியின் குடும்பத்தினர், தனது வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் 10 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காசியின்குடும்பத்தினர் காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த விசாரனயில் காசியின் வீட்டின் […]
சிவகாசியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ளது அண்ணாமலையார் காலனி. இங்கு சிவகாசியில் அச்சகம் நடத்தும் நந்தகுமார், இவரது மனைவி சித்ராதேவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று காலை நந்தகுமாரின் வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த நந்தகுமார், அவரது […]
அரியலூரில் நகை கடை சுவரில் துளையிட்டு 50 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னக் கடை தெருவில் உள்ள சௌந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான கடையில் இந்த கொள்ளை நடந்துள்ளது. நேற்று இரவு இந்த கடையின் அருகில் உள்ள தேங்காய் கடையில் நுழைந்த மர்ம நபர்கள் சுவரை துளையிட்டு நகை கடைக்குள் புகுந்துள்ளனர். கடையிலிருந்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை அள்ளிய கொள்ளையர்கள் அங்கிருந்து […]