Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வழிப்பாதையில் காரை நிறுத்தாதீர்கள்…. விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!

விவசாயியிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு அருகே கல்லத்திவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் ஹரிதாஸ் என்பவருக்கும் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஹரிதாஸ் வீட்டிற்கு ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் வந்தவர்கள் சுபாஷின் வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சுபாஷ் வழித்தடத்தில் காரை நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதனால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் நடந்த சம்பவம்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… பொதுமக்கள் அச்சம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் சிங்கமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் ஆசிரியராக அயனாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8-ஆம் தேதி அன்று மதியம் சொந்த வேலை காரணமாக பெரம்பலூர் செல்வதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன் பின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் […]

Categories

Tech |