தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் பகுதியில் புதிதாக தங்க ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம்-ஐ கோல்ட்சிக்கா நிறுவனம் அமைத்துள்ளது. இது தங்க ஏடிஎம் வழியாக பொதுமக்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம். நாம் சாதாரண ஏடிஎம்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது போன்றே தங்க ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்க நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்க ஏடிஎம் ஆனது […]
Tag: தங்க நாணயங்கள்
கொலம்பியாவில் பழமை வாய்ந்த கப்பலில் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பியா நாட்டில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கப்பல்களிலிருந்து தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பியா கடற்படை அதிகாரிகள் 1708 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கிய சான் ஜோஸ் கேலியன் கப்பலில் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் போது தங்க நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தங்க நாணயங்கள் மற்றும் பீரங்கிகள் உள்ள காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் கப்பலை மேலே கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் […]
பறவைகளை வேடிக்கை பார்க்க சென்ற நபர் பெரும்புதையலுக்கு சொந்தக்காரரான சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு மெட்டல் டிடெக்டர் மூலமாக பூமியின் அடியில் கிடைக்கும் உலோகப்பொருட்களை எடுப்பது வழக்கமாம். மேலும் இவருக்கு பறவைகள் மீதும் பிரியமாம். இந்நிலையில் பறவைகள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த வயல் ஒன்றில் பொருள் ஒன்று பளிச்சிட்டு கொண்டிருப்பதை பார்த்துள்ளார். மேலும் அவர் ஏற்கனவே உலோகப்பொருட்களை எடுத்துள்ளவர் என்பதால் அதிலிருப்பது தங்க நாணயம் […]
திருச்சி அருகே திருவானைக்காவல் கோவிலில் 504 தங்க நாணயங்கள் நிறைந்த தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பிரசித்தி பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமான விளங்குகிறது. இந்நிலையில் இந்த கோயிலில் பிரசன்ன விநாயகர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தைக் கோவில் ஊழியர்கள் தூய்மைப்படுத்திய போது அங்கு குழிதோண்டியுள்ளனர். அப்போது அங்கிருந்து ஏதோ தட்டுப்படுவது போல வித்தியாசமான சத்தம் கேட்க அங்குள்ள மண்ணை தள்ளி பார்த்தபோது, செப்பு பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் 3.5 […]