இந்திய தடகள வீரரான நீரஜ் சோப்ரா என்பவர் 1997 ஆம் வருடம் டிசம்பர் 24ஆம் தேதி பிறந்துள்ளார். இவர் இந்திய ஈட்டியெறுதல் வீரரும் இந்திய தரைப்படையின் இளநிலை அதிகாரியும் ஆவர். 2016 ஆம் வருடம் 20 வயதிற்கு குறைவானோருக்கு உலக வாகையாளர் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவிற்கான கொடியேற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவரது முதலாவது […]
Tag: தங்க பதக்கம்
உலகின் முன்னாள் அதிகார குத்துச்சண்டை சாம்பியனும் உலகின் நன்கு அறியப்பட்ட விளையாட்டு வீரரான முகமது அலி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். 1960களில் உலகத்திலேயே மிகவும் பிரபலமான நபர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அமெரிக்காவை சேர்ந்த இவர் கருப்பின கூட்டத்தை சேர்ந்தவர். இளம் வயதிலேயே புறக்கணிப்பை சந்தித்தாலும் தம்மைப் போன்றவர்கள் அடக்குமுறைக்கு ஆளாவதை கண்டாலும் கலக மனநிலையிலேயே வளர்ந்தார். இன்று ஒலிம்பிக்கில் ஒரு பதக்கத்தை யாவது பெற்றுவிட வேண்டும் என்று பல நாடுகளும், ஏராளமான வீரர்களும் ஏங்கிக் […]
நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன், டென்மார்க்கில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஏற்கனவே ஆடவருக்கான 1.500 மீ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற வேதாந்த், தற்போது 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவு சி பைனலில் பந்தய இலக்கை ஒரு நிமிடம் 54.20 வினாடிகளில் கடந்து தங்கத்தை தட்டிச் சென்றார். மேலும் இதே பிரிவின் ஏ பைனலில் இந்தியாவின் தனிஷ் சார்ஜ் நான்காவது இடம் பிடித்தார். இதையடுத்து இவர்களுக்கு பலரும் தங்கள் […]
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது ,கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரவிகுமார் தாஹியா , ஈரான் நாட்டை சேர்ந்த அலிரிஜா நோஸ்ராடோலாவுடன் மோதினார். இதில் இறுதிப் போட்டியில் 9-2 என்ற கணக்கில் அலிரிஜாவை, தோல்வியடையச் செய்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதைத்தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த மற்றொரு முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா 65 கிலோ பிரிவில் ,காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்றுகளில் வெற்றி பெற்றார். இறுதிப்போட்டியில் ஜப்பான் […]