இந்திய அரசின் சார்பாக தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த தங்க பத்திர திட்டத்தின் மூலமாக ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தங்க பத்திர விற்பனையை நேற்று தொடங்கியுள்ளது. இந்த தங்க பத்திர விற்பனையானது வரும் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவே கடைசி தங்க பத்திரம் விற்பனையாகும். இதன்பின் வருகிற 2023 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் […]
Tag: தங்க பத்திரம்
Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். தங்கத்தின் விலை […]
தங்கப் பத்திரம் என்பது, தங்கத்தை நகையாகவோ, நாணயங்களாகவோ முதலீட்டு நோக்கில் மட்டுமே வாங்குவதற்கு சில பேர் விரும்புவார்கள். இது போன்றவர்களை இலக்காக கொண்டு 2015ஆம் வருடம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான் தங்கப் பத்திரத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில் வாங்கி கொள்ளாமல் பத்திர வடிவில் வாங்கி விலையேற்ற பலனை பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்கிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான தங்க பத்திர […]