நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான 3ம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், […]
Tag: தங்க பத்திரம் விற்பனை
நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான 3ம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை நாளை தொடங்கிய டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், […]
மத்திய அரசு சார்பாக ரிசர்வ் வங்கி விற்பனை செய்யும் தங்க பத்திரத்தின் நடப்பண்டிற்கான இரண்டாம் தொகுப்பு நேற்று முதல் தொடங்கியது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும். இந்த முறை தங்க பத்திரங்களின் விலை கிராமிற்கு 5197 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தினுடைய மதிப்பும் உயரும். தங்கப் பத்திரத்திற்கு ஜிஎஸ்டி கிடையாது. மேலும் வருடத்திற்கு 2.5% வட்டியும் வருமானமும் கிடைக்கும். செய்கூலி சேதாரம் போன்ற கூடுதல் செலவுகளும் […]
நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திரை விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை இன்று அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் தங்க பத்திரத்தின் விலை கிராமுக்கு 5197 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை தங்க பத்திரம் விற்பனை நடைபெறும். ஆன்லைன் மூலம் தங்க பத்திரம் வாங்குபவர்களுக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் […]
மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திரம் விற்பனை தபால் நிலையங்களில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,790. சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராயநகா், மயிலாப்பூா் தலைமை தபால் நிலையங்கள், 22 துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது. தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் , பாதுகாப்பாக இருக்கும். ஒருவா் ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சமாக 4 கிலோ வரை […]
திருநெல்வேலியில் தங்க பத்திரத்திற்கான விற்பனை தபால் நிலையங்களில் தொடங்கியுள்ளது. இந்திய அரசாங்கம் தங்க பத்திரத்திற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கியின் மூலம் வெளியிடுகிறது. அதற்கான விற்பனை நேற்று முதல் ஆரம்பமாகி வருகின்ற 4 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் ஒரு நிதியாண்டிற்கு தனிநபர் குறைந்தபட்சமாக 1 கிராம் அளவிலிருந்து அதிகபட்சமாக 4 கிலோ வரையில் வாங்கலாம். அதுமட்டுமின்றி முதலீடு செய்யும் தொகைக்கு 2.5 சதவீத வட்டி மற்றும் 8 வருடங்கள் கழித்து முடிவடையும் போது அன்று தங்கம் […]