Categories
தேசிய செய்திகள்

தங்க பத்திர விற்பனை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை கடந்த 19 ஆம் தேதி  தொடங்கிய நிலையில் இன்றுடன் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலம் இதனை வாங்கிக் கொள்ளலாம். ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராம்,அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் மே 21 வரை….. முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான தங்க பத்திர விற்பனை இன்று தொடங்கி மே 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கட்டத்தில் வெளியிடப்படும் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,777 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் தனி நபர் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் பிப்ரவரி 5 வரை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பிப்ரவரி 1 முதல் 5ஆம் தேதி வரை தங்க பத்திர விற்பனை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 2020-2021 ஆம் நிதியாண்டுக்கான 11ஆவது கட்ட தங்க பத்திர விற்பனை பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தங்கப் பாத்திரத்தில் விலை கிராமுக்கு ரூ.4,912 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தின சராசரி விலையை அடிப்படையாக வைத்தே இந்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Categories

Tech |