Categories
தேசிய செய்திகள்

அடடே! தங்கத்தால் செய்யப்பட்ட பீடா…. விலை எவ்வளவு தெரியுமா…??

பொதுவாக பீடாவில் பேரீச்சை, ஏலக்காய், இனிப்பு, புளிப்பு, செர்ரி போன்ற பல இனிப்பு வகைகள் சேர்க்கப்பட்டு செய்யப்படும். சாப்பிட்டு முடித்ததும் பீடாவை சாப்பிட்டால் செரிமானம் நன்றாக இருக்கும். இந்த பீடாவானது வெற்றிலையால் சுற்றப்பட்டு வைத்திருக்கும். அதைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் டெல்லியில் உள்ள யாமும் பஞ்சாயத்து என்ற ஒரு இடத்தில் தங்கத்திலான பீடா விற்பனை செய்யப்படுகிறது. அதனுடைய விலை ரூபாய் 600 என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த பீடாவில் பேரிச்சை, ஏலக்காய், இனிப்பு போன்ற பல […]

Categories

Tech |