Categories
தேசிய செய்திகள்

ரூ. 5,00,000 மதிப்பிலான தங்க முககவசத்துடன்… உ.பி, யில் வலம் வரும் ‘தங்க பாபா’…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனோஜ் ஆனந்த் என்பவர் தங்க மாஸ்க்கை தயாரித்து அணிந்து வலம் வருகிறார். இந்தியாவில் பரவி வந்த  கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக்கியமாக மக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகின்றது. அதுமட்டுமில்லாமல்  முக கவசம் என்பது நாம் அன்றாட தேவைகளில் ஒன்றாகவே தற்போது மாறிவிட்டது. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தை […]

Categories

Tech |