Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் அக்டோபர் 29 ஆம் தேதி வரை…. தங்க பத்திரம் முதலீட்டு விற்பனை….!!!

தங்க முதலீட்டு பத்திரங்களுக்கான விற்பனை அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டிற்கான ஏழாவது சீரிஸ் இன்று தொடங்குகிறது. இன்று முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை தங்க பத்திரங்களை வாங்கலாம். இதன் வெளியீட்டு தேதி நவம்பர் 2 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. தங்க பத்திரங்களை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பவர்கள் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு கிராமத்து 50 […]

Categories

Tech |