தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஷால் ஹீரோ என்பதை தாண்டி மற்றும் சமூக நல சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து, 51 வகை சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார். 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணமானது திருவள்ளுவர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் […]
Tag: தங்க மோதிரம்
இஸ்ரேலில் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக வீசிய புயலின் காரணத்தால் மூழ்கிய 2 கப்பல்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இயேசுவின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று கிடைத்துள்ளது. இஸ்ரேலிலுள்ள செசேரியா என்னும் துறைமுகத்தில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பாக புயல் ஒன்று வீசியுள்ளது. இந்த புயலால் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கப்பல்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த கப்பல்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வின் மூலம் ரோம பேரரசு காலத்தைச் சேர்ந்த வெண்கல நாணயங்களும், வெள்ளி […]
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படக்குழுவினர் அனைவருக்கும் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். இந்நிலையில் புஷ்பா படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தில் பணியாற்றிய குழுவினர் அனைவருக்கும் நடிகர் அல்லு […]