Categories
அரசியல்

தங்கத்தில் லாபம் பெற சிறந்த முதலீடு….. இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?…. தெரிஞ்சுக்கோங்க….!!!!

உங்களுக்கு லாபம் தரும் தங்க நிதி திட்டங்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். தங்கம் என்றால் தங்க நகை, தங்க நாணயம், தங்க கட்டி என்று இல்லாமல் தற்போது நவீன முதலீட்டு முறைகள் வந்துள்ளது. அதிலும் கோல்டு ஃபண்ட் எனப்படும் தங்க நிதிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தங்க நிதி என்றாள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தங்க நிதி என்பது தங்கத்தில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் […]

Categories

Tech |