Categories
தேசிய செய்திகள்

அப்பா… ரூ. 4 கோடி மதிப்பு… 6.5 கிலோ எடை… திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க வாள் காணிக்கை செலுத்திய தம்பதிகள்…!!!

திருப்பதி வெங்கடாசலபதி சாமிக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒருவர் 4 கோடி மதிப்புள்ள தங்க வாளை காணிக்கைசெலுத்தி உள்ளார். இந்தியாவில் உள்ள பலரும் மத நம்பிக்கை கொண்டவர்கள். கடவுளுக்காக அதிக நன்கொடை அளிப்பவர்கள். அதிலும் திருப்பதி கோவிலில் ஆண்டுக்கு எவ்வளவு கோடி வருமானம் வருகிறது என தெரியுமா? இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு தற்போது 4 கோடி மதிப்பிலான தங்க வாளை ஒருவர் பரிசளித்துள்ளார். ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த […]

Categories

Tech |