Categories
தேசிய செய்திகள்

நீங்கள் அடித்தால் நானும் அடிப்பேன்…. மக்களை நோக்கி பட்டாசுகளை திருப்பிய இராவணன் பொம்மை…. வைரலாகும் வீடியோ….!!!!

இராவணன் பொம்மையை எரித்த போது அதிலிருந்த பட்டாசுகள்  பொதுமக்களை நோக்கி செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆண்டுதோறும் தசரா பண்டிகை தீமைகளை வென்று தர்மத்தை நிலை நாட்டும் வகையில் இராமாயண காவியத்தில் வரும் ராவணனை ராமர் கொன்றதை  நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் வைக்கோல் மற்றும் காகித அட்டைகளைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான ராவணன், கும்பகர்ணன், லோகநாதன் உள்ளிட்டவர்களின் உருவ பொம்மையை தயாரித்து பின் அவற்றை எரிப்பது வழக்கம். அதேபோல் நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிக பெருமக்களே…! இதோ கிளாஸான மாஸான “தூம் தாம் தோஸ்தான்”…. நானி படத்தின் முதல் பாடல் இதோ…!!!!!

சந்தோஷ் நாராயணன் இசையில் நானி நடிக்கும் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நானி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிங்காராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது நானி புதிய திரைப்படம் ஒன்றில் நடித்த வருகின்றார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இருந்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளுக்கு இந்த விடுமுறை கட்….. அரசின் திடீர் முடிவு…. மாணவர்கள் ஷாக்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் 2022-23 ஆம் நடப்பு நிதி ஆண்டின் நாட்காட்டியின் படி மொத்தம் 230 வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக ஜூலை 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதோடு தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் கூடுதலாக 7 நாட்கள் வரை கல்வி கற்பித்தலில் மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் முன்னதாக மாநில அரசு அனைத்து பள்ளிகளுக்கும் தசராவை முன்னிட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நானி நடிப்பில் உருவாகி வரும் தசரா”…. வெளியான படத்தின் ரிலீஸ் தேதி….!!!!!

நானி நடிப்பில் உருவாகி வரும் தசரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தசரா. இத்திரைப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்க எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் நானி-சமந்தா கூட்டணி…. வெளியான புதிய தகவல்….!!

‘தசரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர். இவர் அடுத்ததாக ”தசரா” என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கும் இந்த படத்தில் நானி நடிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். சமீபத்தில், இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார். மேலும், அவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குலசேகரபட்டினம் தசரா திருவிழா…. இறுதி நாளான இன்று சூரசம்ஹாரம்….!!!!

நவராத்திரி விழாவில் ஆயுத பூஜை 9-வது நாளும், விஜயதசமி 10-வது நாளும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இறுதி நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பக்தர்கள் வழக்கம் போல் வேடமணிந்து, குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வேடங்கள் அணிந்து ஆடிப்பாடி காணிக்கை வசூல் செய்தனர்.அவ்வாறு வேடமணிந்து முத்தாரம்மனுக்கு நேத்திக்கடன் செலுத்தினால், துன்பங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தசரா விழாவின் புகழ் பெற்ற தசரா ஊர்வலம்….. முதல்-மந்திரி தொடங்கி வைக்கிறார்…!!!

மைசூரில் தசரா திருவிழா ஊர்வலத்தை நேற்று அம்மாநில முதல் மந்திரி தொடங்கி வைக்கிறார். இதில் 400 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைசூருவில் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் காவல் தெய்வமாக கருதப்படும் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனை கொண்டாடும் விழாவாக இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 411 ஆவது தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறார்…. எதற்கு தெரியுமா…?

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த தசரா பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். இதற்காக அவர் 2 நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். இதனைத் தொடர்ந்து லடாக் பகுதிக்கு செல்லும் அவர் லே, மற்றும் சிந்துப் படித்துறையில் சிந்து தர்ஷன் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை உதம்பூரில் ராணுவ வீரர்களுடன் உரையாற்றுகிறார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

பண்டிகை காலம் வருது…. மக்களே எச்சரிக்கையாக இருங்கள்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் மீண்டும் கொரோனா தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய சுகாதார உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. நாட்டில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் நாட்டின் கொரோனா பரவல் தன்மை குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறைச் செயலாளர் அஜய்குமார் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் அனுப்பியுள்ளார். அதில் அவர் […]

Categories

Tech |