Categories
தேசிய செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய தசரா ஊர்வலம்… சாமுண்டீஸ்வரி தேவியை தூக்கிக் வீரநடை நடந்த யானை… மெய்சிலிர்க்க வைத்த நிகழ்ச்சி…!!!

தசரா திருவிழாவில் சாமுண்டீஸ்வரி தேவியை தங்க அம்பாரியில் வைத்து யானை ஊர்வலமாக கொண்டு சென்றது. உலக புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா கடந்த 7ஆம் தேதி தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக தசரா திருவிழா இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடப்பட்டது. மேலும் மைசூர் அரண்மனையில் மட்டும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விழாவின் போது விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. விழாவின் உச்ச நிகழ்வான தசரா ஊர்வலம் நேற்று மாலை தொடங்கியது. முன்னதாக […]

Categories
தேசிய செய்திகள்

தசரா ஊர்வலத்திற்குள்… திடீரென புகுந்த வாகனம்… தூக்கி வீசப்பட்ட மக்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

தசரா ஊர்வலத்தின்போது அதிவேகமாகப் அந்த வாகனத்தால் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டம் பாதல்கானில் இன்று தசரா ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது மோதியது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதில் படுகாயமடைந்த நபர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரத்தத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் […]

Categories

Tech |