தசரா திருவிழாவையொட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்.,1 முதல் 10-ந் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினம் என்ற ஊரில் தசரா திருவிழா வெகு விமர்சையாக வருடம் தோறும் கொண்டாடப்படும். அந்த ஊரில் உள்ள முத்தாரம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. வருடம் தோறும் தசரா விழாவானது பத்து நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவார்கள். வெவ்வேறு மாநிலங்களில் […]
Tag: தசரா திருவிழா
தசரா திருவிழாவையொட்டி அக்டோபர் 1 முதல் குலசேகரப்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். 10 நாள் திருவிழாவாக நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அருள்மிகு முத்தாரம்மனை வழிபட்டு செல்வார்கள். இந்த ஆண்டு 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 5-ம்தேதி சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்நிலையில் தசரா திருவிழாவை ஒட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்டோபர் […]
மைசூரு தசரா திருவிழாவையொட்டி புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய புகழ் பெற்ற தசரா திருவிழா வருகிற 7ஆம் தேதி முதல் தொடங்கி 15ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் […]