தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக கே. சந்திரசேகர் ராவ் இருக்கிறார். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராவார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பல மாநிலங்களுக்கு வருகை புரிந்தார். அதாவது பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் கேசிஆர் பல மாநிலங்களுக்கு வருகை புரிந்து தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை அமைப்பதற்கு கேசிஆர் முயற்சி செய்கிறார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியை எதிர்ப்பதற்காக மீண்டும் தேசிய அரசியலில் […]
Tag: தசரா பண்டிகை
தெலுங்கானா மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தசரா பண்டிகை கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக கொண்டாடப்படாமல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.இந்த ஆண்டு தசரா பண்டிகை செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து […]
தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு நாளை முதல் 17 முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு நாளை 17 முதல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளுக்கு வரும் 20-ஆம் தேதி மனு தாக்கல் செய்தால் 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என பதிவாளர் சி. குமரப்பன் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்த்திபன், […]