Categories
தேசிய செய்திகள்

தசரா நிகழ்ச்சியில் எரிய மறுத்த ராவண உருவ பொம்மை… நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்…!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி என்னும் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை தசரா விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் இதிகாசத்தின் படி ராமர் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி இரவு நேரத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அங்கு இராவணனின் உருவ பொம்மையை ஏற்பாடு செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆனால் ராவண வதத்தின் போது ராவணனின் 10 தலைகள் சரியாக எரியவில்லை இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நகராட்சி எழுத்தாளரான ராஜேந்திர யாதவ் என்பவரை […]

Categories
மாநில செய்திகள்

தசரா விழா….. ஆபாச நடனங்களுக்கு தடை….. மதுரை கோர்ட் அதிரடி உத்தரவு…..

தூத்துக்குடி மாவட்ட குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விரைவில் தசரா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தசரா விழா குறித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், இந்த தசரா விழாவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏராளமான பணம் செலவழித்து சென்னை, மும்பையில் இருந்து நடன பெண்கள், துணை நடிகைகள், சின்னத்திரை நாடக நடிகர்களை அழைத்து வந்து […]

Categories
மாநில செய்திகள்

கோயில் திருவிழா….. “ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தடை”…… ஐகோர்ட் கிளை உத்தரவு….!!!!

குலசை தசரா விழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிபரப்பவும் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகள் கொண்டாடப்படாமல் இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. வருகின்ற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்க உள்ளது. தசரா திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வேஷம் […]

Categories
தேசிய செய்திகள் விழாக்கள்

உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா தொடங்கியது…!!

உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா இன்று காலை தொடங்கியது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக மைசூர் தசரா விழாவில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.15 மணிக்கு சுபமுகூர்த்தத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகளுடன் தசரா விழா தொடங்கப்பட்டது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்கப் போகும் மைசூரு தசரா விழா… கலைகட்டும் மைசூர்… ஆனால் ஒரு கண்டிஷன்… வெளியான அறிவிப்பு…!!!

மைசூரு தசரா விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க குறிப்பிட்ட அளவிலான மக்களை மட்டுமே அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உலகில் மிகவும் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா வருகிற 14-ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த விழாவையொட்டி முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயணன், கோவிந்த் கார்ஜோல்ஆகியோருக்கு மைசூர் மாவட்ட பொறுப்பு மந்திரியும் சோமசேகர் தலைமையிலான தசரா குழுவினர் நேற்று நேரில் சென்று அனைவருக்கும் அழைப்பு கொடுத்து, தசரா விழாவில் பங்கேற்க வரும்படி வரவேற்றனர். அதன்பிறகு […]

Categories

Tech |