Categories
சினிமா

“தசாவதாரம் 2” எப்போது?…. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் திடீர் முடிவு…. வருத்தத்தில் ரசிகர்கள்…..!!!!

சமீபத்தில் வெளியாகிய கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் தயாரிப்பாளரும், அதன் முன்னணி கதாபத்திரத்தில் நடித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அந்த படத்தின் நாயகன் தர்ஷன், நாயகி லாஸ்லியா போன்றோருடன் சென்னை, திருப்போரூரிலுள்ள எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் “கூகுள் குட்டப்பா” மிகவிரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ள சூழ்நிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஓடி.டி தளம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இவ்விழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேசியிருப்பதாவது, “கமல் எப்போதுமே கடின உழைப்பை நம்பக்கூடியவர் ஆவார். வலி […]

Categories

Tech |