Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகத்தை காணும் இளைஞர்

தசைசிதைவு நோயினால் வீட்டுக்குள்ளேயே  முடங்கிக் கிடந்த குமரி இளைஞர் ஒருவருக்கு செய்தி எதிரொலியால் அமெரிக்க வாழ் தமிழர் உதவிக்கரம் நீட்டி உள்ளார். குமரி மாவட்டம் நாவல் காடு பகுதியைச் சேர்ந்த காந்திலால் தசைச்சிதைவு நோய் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். இருப்பினும்  வீட்டில் இருந்தபடியே கிராம மக்களுக்கு தன்னால் இயன்ற சமூக சேவையாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது மகன் வெளி உலகத்தை காணும் வகையில் மோட்டார் நாற்காலி வழங்குமாறு அரசுக்கு காந்திலாலின் தாயார் லீலா கோரிக்கை […]

Categories

Tech |