சிவகங்கை காளவாசல் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்கிறார்m இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவில் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை போல காளவாசல் பகுதியிலும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை பார்க்க வந்த பரமசிவத்தை நள்ளிரவு 1 மணிக்கு பின்தொடர்ந்த மர்ம கும்பல் அவரை விரட்டி ஓட ஓட வெட்டிக் கொடூரமாக கொலை செய்து […]
Tag: தச்சு தொழிலாளி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த தச்சு தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள சமத்துவபுரத்தில் முத்துராமலிங்கம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துராமலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் சிலர் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வீட்டின் பீரோவை […]
தேனி மாவட்டத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தச்சு தொழிலாளி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பாரதியார் நகரில் தச்சு தொழிலாளியான முருகன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகன் வேலையை முடித்துவிட்டு பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் வந்த அரசு பேருந்து முருகன் மீது […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வள்ளல் பாரி தெற்கு தெருவில் ராமதாஸ்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி முத்துவைரம். இந்நிலையில் ராமதாஸ் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து சிகில்ராஜவீதியில் உள்ள ஒரு கடையில் ராமதாஸ் மாற வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அறுவை இயந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ராமதாஸ் மீது மின்சாரம் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் அழகிய நம்பி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனான நாகராஜன் சென்னையில் தங்கி தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து அழகியநம்பியின் மனைவி 8 வருடங்கள் முன்பு இறந்து விட்ட காரணத்தினால் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் இவர் […]