Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாப்பிட்டு விட்டு தூங்கிய தொழிலாளி…. காலையில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தாபாவில் உணவருந்தி விட்டு துங்கிய தச்சு தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் வசித்து வந்த பூவரசன்(29) என்பவர் தச்சு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து கடந்த ஒரு ஆண்டாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பூவரசனும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முனிராஜாவுடன் இணைந்து ஆண்டகளூர் கேட்டில் உள்ள தாபா ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த இரும்பு குழாய்… தச்சு தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… ரிக் வண்டி ஆபரேட்டர் கைது…!!

ரிக் வண்டியில் இருந்த இரும்பு குழாய் எதிர்பாராத விதமாக தச்சு தொழிலாளி மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் உள்ள புதுபள்ளிபாளையம் ஆறுமுகம் லைனின் சக்கரபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். தச்சு தொழிலாளியான இவருக்கு சாணார்பாளையம் வேளாங்காட்டார் நகரில் சொந்தமாக இடம் உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் தற்போது வீடு கட்டும் பணிகள் தொடங்கி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது ரிக் வண்டி திடீரென […]

Categories

Tech |