பெங்களூர் அருகே பிடதியில் உள்ள மடத்தில் பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தரைமறைவானவர் நித்தியானந்தா. நித்யானந்தா கைலாச எனும் தனித்தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக பலர் பேசி பரபரப்பை கிளப்பினர். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையத்தில் தோன்றி உரையாற்றியும் வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தா இறந்துவிட்டார் என்று தவறான செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்தியானந்தா தரப்பில் இருந்து சில பதிவுகள் வெளியாகின. தொடர்ந்து சில […]
Tag: தஞ்சம்
இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ஆம் தேதி விலகினார். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினார். அதனால் அவர் சில நாட்கள் கப்பற்படை முகாமில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து, தலைமறைவாக இருந்தார். சமீபத்தில் அவர் நாடாளுமன்றுக்கு வந்தார். இதனிடையில் மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும் முன்னாள் அதிபருமான முகமது நஷீத் மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்தது வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மாலத்தீவு பத்திரிகையில் வெளியானது என்று இலங்கை பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. அதில், […]
பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு கோபி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், நொன்னைய வாடியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் 19 வயதுடைய அகிலா. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்கோட்டையில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவருடைய மகன் 27 வயதுடைய சதீஷ்குமார். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு […]
காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்துள்ள நடுப்பட்டி தேவேந்திர தெரு பகுதியில் வசித்து வருபவர் அண்ணாதுரை என்பவருடைய மகன் முதுநிலை பட்டதாரியான விஜய்(27). இவர் பேக்கரி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியில் வசித்த சம்பத் என்பவருடைய மகள் இளங்கலை பட்டதாரியான ஷாலினி(24). இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் சம்மதிக்கவில்லை. இதனால் காதல் ஜோடிகள் திருமணம் […]
எத்தியோப்பியாவில் நிலவும் வரட்சியின் காரணமாக 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சோமாலி மாநிலத்தில் பருவ மழை பெய்யாத காரணத்தினால் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் பத்து லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. மேலும் அங்கு வசிக்கும் 80 சதவிகித மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை சார்ந்து இருப்பதால் ஏராளமானோர் அரசு வழங்கும் உணவு மற்றும் குடிநீர் முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அங்கும் உணவுத் […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே.கீரனூர், கள்ளி மந்தயம் பகுதியில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. மூன்று முறை ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகளில் ஓடுகள் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அச்சத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியேறி சாலையில் மக்கள் தஞ்சம் புகுந்ததாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
மரிய போல் நகரில் ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான் தாக்குதளுக்கு உள்ளாகி வருகிறது. இந்த சூழலில் அந்த நகரத்தில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட அகதிகள் ரஷ்யாவின் ரோஸ் டோவ் பகுதியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதனை “கலீஜ் டைம்ஸ்” நாளிதழ் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்க்கே அகதிகளாக உக்ரைனியர்கள் சென்று இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது […]
உக்ரைனில் 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் அந்நாட்டிலிருந்து சுமார் 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருகின்றனர். ஐ.நா அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது . இருப்பினும் உக்ரைனில் உள்ள நகரங்களில் இன்னும் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், […]
ரஷ்ய படையெடுப்பால் வெளியேறும் உக்ரைன் அகதிகள் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என ஐநா சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் வலுத்து கொண்டே வருகிறது. இதனால் உயிரை காத்துக் கொள்வதற்காகவே மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 8.24 லட்சமாக இருப்பதாகவும் இது விரைவில் 10 லட்சத்தை எட்டும் எனவும் ஐ.நா அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் செய்தி […]
தஞ்சம் என்று வந்தவர்களை சுட்டு கொன்று உடலை த்திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். மேலும் அவர்களில் 100 பேர் ஈரானை நோக்கி சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்களை ஈரான் நாட்டு ராணுவம் சுட்டு கொன்று உடலை திருப்பி அனுப்பியதாக தெரியவந்துள்ளது. மேலும் ஈரான் நாட்டு ராணுவம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோரை கடுமையாக தாக்கியும், விரட்டி அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து புலம்பெயர்ந்து […]
வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்ப அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள், அங்கிருந்து வெளியேறினார்கள். இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்கள், ஈரான் நாட்டில் தஞ்சமடைந்தனர். அதற்கடுத்த நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் சுமார் 14 லட்சம் மக்கள் தஞ்சம் புகுந்தனர். இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சரான கலீல் ரகுமான், இவ்வாறு தஞ்சம் புகுந்திருக்கும் மக்கள் சுகாதாரம் இல்லாத இடங்களில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அங்கு பெண்களுக்கென பல கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து ஆப்கனை சேர்ந்த 32 கால்பந்து ஆட்டக்காரர்கள் இங்கிலாந்தின் மூலம் குடும்பத்தோடு பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமின்றி ஆப்கன் நாட்டிலுள்ள பெண்களுக்கென பலவித கட்டுப்பாடுகளையும் தலிபான்கள் விதித்துள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் ஆப்கனை சேர்ந்த ஜூனியர் கால்பந்து வீராங்கனைகள் 32 பேரை அந் நாட்டை கைப்பற்றிய தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக […]
ஈரோடு மாவட்டம் பவானியில் அடுத்தடுத்து 7 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தால் போலீசார் திகைப்பு அடைந்தனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி தஞ்சமடைந்தனர். இதில் மூன்று காதல் ஜோடிகளின் திருமணத்தை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஈரோட்டில் ஒரே நாளில் 12 ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கிருந்த போலீசார் திகைப்பு அடைந்தனர்.
காதலித்து திருமணம் செய்த பெண் தனது கணவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமாநல்லூர் பகுதியில் தர்மதுரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 23 வயதுடைய பிரவீன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் மருதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரவீனும், மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மில் தொழிலாளியை காதல் திருமணம் செய்த இளம்பெண் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே அய்யலூர் களர்பட்டியில் பிரவீன்பாண்டி (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அந்த மில்லில் வடமதுரை அருகே உள்ள நன்னி ஆசாரியூரில் வசித்து வரும் கவிதா என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன்பாண்டி, கவிதா ஆகிய […]
எஸ்பி அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் உயிருக்கு ஆபத்து என்று தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பவுன்குமார்- விஜி என்ற திருமணமான காதல் ஜோடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக விஜி கூறுகையில் “நாங்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். சமீபத்தில் வேறொரு பையனுடன் எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர் தீர்மானித்ததால் இருவரும் […]
ஊரடங்கால் சந்திக்க முடியாமல் இருந்த காதலர்கள் பூட்டிக்கிடந்த கோவில் முன்பு திருமணம் செய்துகொண்டு காவல்துறையில் தஞ்சமடைந்துள்ளனர் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஆசாத் பிரின்ஸ் என்பவர் புறா வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஞாயிறுதோறும் பொன்மலை பகுருதியில் நடக்கும் புறா சந்தைக்கு அசாத் பிரின்ஸ் சென்ற பொழுது போகும் வழியில் இருக்கும் காட்டுரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு பெரும் எதிர்ப்புகள் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக […]