தோட்டத் தொழிலாளர்கள் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தாலுகா காவல் நிலையத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தோட்ட வேலைக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் தோட்ட வேலை பார்ப்பதற்காக எங்களை அழைத்து வந்தார். மேலும் தங்குமிடம், உணவு அனைத்தையும் அவரே பார்த்துக் கொள்வதாக கூறினார். இதனையடுத்து கரும்பு தோட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி வேலை பார்த்து […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/06/6-14.jpg)