கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டாநகரம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரைக்காலில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அதே பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் அருகே என் சாவிற்கு யாரும் […]
Tag: தஞ்சாவுர்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றுள்ளது. திருவாரூரில் வைத்து தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாநில துணைத்தலைவர் பாலபாரதி, செயலாளர் குரு சந்திர சேகரன், மாவட்ட செயலாளர் முனியன், மாவட்ட இணை செயலாளர் புவனேஸ்வரி, துணைத் தலைவர் தமிழரசன், பெத்த பெருமாள், பாலசுப்ரமணியன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், ஓய்வு பெற்ற டாக்டர் நாச்சியார், சமூகநலத்துறை […]
மோட்டார் சைக்கிளில் இருந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாகியான வேணுகோபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேணுகோபால் மதுக்கூர் சாலையில் அமைந்துள்ள வங்கிக்குச் சென்று தனது வங்கி கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதன்பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு அருகில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். […]
பெற்றோர் கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் குமார்-இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்லூரியில் எம்.எஸ்.சி. படிக்கும் ஜெகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகன் சரியாக படிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர் ஜெகனை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெகன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஜெகனை […]