தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையில் இருக்கும் வீட்டில் பழமையான உலோக சிலையை பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சரவணன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி 1 1/2 அடி அகலமும், 5 அடி உயரமும் உடைய சிவகாமி அம்மன் உலோக சிலையை கைப்பற்றினர். இந்நிலையில் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த சிலை தொன்மையான தோற்றத்துடன் இருப்பதால் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக […]
Tag: தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குழந்தை அம்மாள் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி-யில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவசங்கரி வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சிவசங்கரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சிவசங்கரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மனோஜிப்பட்டி பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு தயார் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் நான் உங்களிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்னர் அவரது செல்போன் எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு மிரட்டி சென்றுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த பெண் நடந்தவற்றை தனது உறவினர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் அந்த பெண் இருக்கும் இடத்திற்கு […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்தது. முதலில் நண்பர் போல பேசிய அந்த நபர் வாலிபரிடம் தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பணம் கொடுத்தால் உங்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என அந்த நபர் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி பல்வேறு தவணைகளாக வாலிபர் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து 84 ஆயிரம் […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாட்டாணிக்கோட்டை வடக்கு பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொன்றைக்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்த வேலுச்சாமி ஆலங்குடி பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே தரையில் உட்கார்ந்த படியே வேலுசாமி இறந்துவிட்டார். இதனை பார்த்த சிலர் அவர் போதையில் உட்கார்ந்து இருப்பதாக நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அசையாமல் இருந்ததால் […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பட்டதாரி வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பேசிய நபர் பட்டதாரி வாலிபர் குறித்த தகவல்களை கேட்டு கொண்டார். அப்போது தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த வாலிபர் மறுமுனையில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லம் பகுதியில் ரவி- உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் வர்ஷா(20) தஞ்சை மன்னர் சரபோஜி கலைக்கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வர்ஷா கடந்த 3-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வர்ஷா முதலிடம் பிடித்தார். மேலும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமாட்சிபுரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் காமாட்சிபுரத்திலிருந்து தினமும் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு நடந்து சென்றனர். அப்போது உள்ளம் என்ற இடத்தில் சென்ற போது மாணவ- மாணவிகள் உள்பட 30 பேரை மரத்தில் இருந்த கதண்டுகள் விரட்டி கடித்தது. இதனால் காயமடைந்த 30 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]
தஞ்சை மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இளைஞர் மன்றங்களின் சேவைகளை பாராட்ட மற்றும் ஊக்கப்படுத்துவதற்காக வருடம் தோறும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான இளையோர் மன்ற விருதினை பெற நேரு யுவகேந்திரா உடன் இணைக்கப்பட்டுள்ள இளைஞர் மகளிர் மன்றங்கள் மாநில சங்க சட்டத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு கடந்த 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதிகளில் […]
எப்போதுமே மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையங்களில் பரபரப்பான சம்பவங்களும் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்குள் சண்டை, மாணவிகளுக்குள் சண்டை, நடத்துனர்களுக்குள் சண்டை, பயணிக்குள் சண்டை, குடி போதையில் சண்டை என, இந்த மாதிரி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது தனியார் பேருந்துகளுக்குள் போட்டி காரணமாக ஏற்பட்ட சண்டை குறித்தான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் புறப்படும் […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேங்கராயன்குடிக்காடு பகுதியில் வில்லாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று காலை திருவாசகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது நமச்சிவாய அருள்நெறி சபை மற்றும் தஞ்சை அப்பர் தமிழ் மன்றத்தினர் இணைந்து திருவாசகப் பாராயணம் நிகழ்ச்சியில் நடத்தியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி முதலில் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கி 5 மணி நேரம் விடாது திருவாசகத்தை பாராயணம் செய்யப்பட்டது. இதில் தமிழ் மன்றத்தின் நிறுவனர் ஆசிரியர் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் இன்று (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தொடங்கிய நிலையில் இன்று பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற உள்ளது. சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கல இசை கனிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. இன்று இரண்டாவது நாள் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மூன்றாம் […]
தஞ்சாவூர் மாவட்டம் சில்லத்தூர் கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரிய ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து 56 ஏக்க விளைநிலங்கள் மற்றும் நான்கு வீடுகள் […]
சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கர்ணாமூர்த்தி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கார்த்திகேயன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலாஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுனர் கண்டக்டர் உள்பட 18 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ரகுநாதன் என்பவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு ரகுநாதன் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகா கர்ப்பமானார். இதனை அடுத்து பிரசவத்திற்காக கார்த்திகாவை தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஒரே பிரசவத்தில் அவருக்கு ஒரு […]
மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் காஜா அலாவுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னவராயன்கோட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காஜா அலாவுதீன் கடையில் டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது துவரங்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காஜா அலாவுதீனின் மோட்டார் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாண்டையார் இருப்பு தெற்கு தெருவில் ரவிச்சந்திரன்(40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு உறவினருடைய 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ரவிச்சந்திரன் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை வெளியே அழைத்து சென்று ரவிச்சந்திரன் பாலியல் பலாத்காரம் செய்து, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். […]
வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாதிரகுடி கீழ தெருவில் புனித வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தோகூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எனக்கு வீரராகவன்(32) என்ற தம்பி இருக்கிறார். இவர் திருக்காட்டு பள்ளியில் இருந்து பேருந்தில் பாதிரக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது செல்போன் வேலை செய்யவில்லை என அதனை தூக்கி எரிந்துள்ளார். அந்த செல்போன் பேருந்தில் பயணித்த அதே ஊரைச் […]
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெல்லிதோப்பு கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 1.12 ஏக்கர் விலை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் தாசில்தார் சங்கர் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 1.12 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டனர். மேலும் இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இதை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளத்தாமங்களம் வடக்கு தெருவில் சாயிராம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உப்புகாரன் ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தை சாயிராம் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சாய்ராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு […]
முதியவரை வெட்டி கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் வீராசாமி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் ஆனந்தராஜ்(32) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் முருகேசன்(30) கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு உறவினரான மதியழகன் என்பவரது மகள் லாவண்யாவை முருகேசன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக வீராசாமி குடும்பத்தினருக்கும், […]
மாடுகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உத்திரை கிராமத்தில் கணேசன்- லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டின் பின்புறம் உள்ள தங்களது நிலத்தில் பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கணேசன் வீட்டின் பின்புறம் கட்டி இருந்த மாடுகளில் 2 மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லலிதா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
வீட்டின் சுவர் மீது பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் நேற்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக விருதாச்சலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து நேருக்கு நேர் மோத வந்துள்ளது. இதனை பார்த்த மறறொரு பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரம் உள்ள மனோகரன் என்பவரது வீட்டின் சுவர் மீது மோதியுள்ளார். இதில் பேருந்தும், வீட்டின் […]
சொத்து பிரச்சனையால் தம்பியை தாக்கிய அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வளம்பக்குடி கிராமத்தில் நல்லேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற தம்பி உள்ளார்.இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து பங்கு வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நல்லேந்திரன், ரமேஷ் ஆகிய 2 பேருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நல்லேந்திரன் தனது தம்பியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ரமேசின் […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் ஓரத்துநாடு தாலுகாவில் அமைந்துள்ளது. தற்போது திருவோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டசபையில் அறிவித்தார். அதற்கான பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை தாலுகாவில் இருக்கும் அதம்பை வருவாய் கிராமத்தை திருவோணம் தாலுகாவில் சேர்ப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம […]
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வுகள் எழுதுவதற்கு டிப்ளமோ சிவில், ஐ.டி.ஐ. சர்வேயர், ஐ.டி.ஐ. வரைவாளர் படித்திருக்க வேண்டும். இந்நிலையில் இந்த தேர்வு வருகின்ற […]
தஞ்சை மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைமேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் ரம்யாசரவணன் (தி.மு.க.) பேசியது, அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடம், கூடுதல் வகுப்பறை கட்டிடம், தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்புகளும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகட்டிடமும் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையருக்கு […]
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில், கல்லணை, கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், மனோரா உள்ளிட்ட இடங்கள் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பேருந்து மற்றும் ரயில்களில் வருகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதற்கு இடையே சூரக்கோட்டை, மடிகை, துறையூர், மேலஉளூர், ஓரத்தநாடு என 20-க்கும் மேற்பட்ட […]
நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை புறவழி சாலையில் நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்த 8 ஆயிரத்து 300 டன் நெல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நெல் மூட்டைகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க அலுமினிய பாஸ்பேட் ரசாயனம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த […]
கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளனர். மேலும் பல வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து விவசாயிகள் கூறியதாவது. […]
தாய் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைத்துறை பகுதியில் வசந்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் வசந்தா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தா நேற்று குடமுருட்டி ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான முருகேசன், இளங்கோவன் ஆகியவர்களுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென நிலைத்திடுமாறி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், இளங்கோவன் ஆகிய 2 […]
10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உதரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்டயம் பட்டிகிராமத்தில் வீரையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனதயாளன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தீனதயாளன் கடந்த 2018-ஆம் ஆண்டு மனையேறிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவி பள்ளிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தீனதயாளன் அந்த மாணவியை கத்தியை காட்டி மிரட்டி […]
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கலூரி சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு காலனி பகுதியில் புகழ்வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர், திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புகழ்வேந்தன் கடந்த 2018-ஆம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டரான சசிரேகா என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புகழ்வேந்தன் சசிரேகாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததோடு, […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானோஜிப்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கேசவன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கேசவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் […]
சிறுமியை ஏமாற்றிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி ஒருவரை மில் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை ஆறுமுகம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த […]
உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு போலீஸ் துறையில் 2-ஆம் நிலை போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். தற்போது பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி முருகேசன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவருடன் பணியாற்றிய சக காவல்துறையினர் ஒன்று […]
திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண் கூறியதாவது. என் பெயர் சசிகலா. நான் பருத்தியப்பர் கோவில் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கடந்து 2017- ஆம் ஆண்டு விவசாயிகளிடமிருந்து […]
பெண்ணை கடத்திய 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 28 வயதுடைய ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அந்த பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்து ஆனவர்களுக்கான திருமண தகவல் மையத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அதே திருமண மையத்தில் பதிவு செய்திருந்த கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் இந்த பெண்ணின் முகவரியை பார்த்துள்ளார். […]
சாக்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாதுளம்பேட்டை பகுதியில் சாக்கு வியாபாரியான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியரான இந்துமதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வினோத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வினோத் கும்பகோணம் எஸ். பி. எஸ். சாலையில் அமைந்துள்ள ஒரு தேநீர் கடையில் […]
பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை ஆதிகைலாசநாதர் கோவிலில் வைத்து மாவட்ட பூசாரிகள் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் சின்னப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதிகைலாசநாதர் ஆலய மேலாண்மை அலுவலர் விவேகானந்தன், சைவ சித்தாந்த பேரவை முன்னாள் அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், செல்லக்கண்ணு, ஏராளமான பூசாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் நமது மாவட்ட மாநாட்டை அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடத்த வேண்டும், […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் ஆயிரம் டன் நெல் வந்தடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்திற்காக பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோதுமை, அரசி, நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 1000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகளானது 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு ரயில்வே பணிமனைக்கு நேற்று வந்தடைந்தது. இதையடுத்து வந்தடைந்த […]
பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மண்ணங்காடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணியான சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதிக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினர் சுமதியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுமதியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அறுவகை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து குடும்பத்தினர் அனுமதியுடன் […]
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டும் இல்லாமல் பல்வேறு கலைகளுக்கு வாழ்விடமாகவும், பிறப்பிடமாகவும் அமைகிறது. இந்நிலையில் நமது மாவட்டத்தின் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், திருப்புவனம் பட்டு, கருப்பூர் கலங்காரி ஓவியங்கள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், தஞ்சாவூர் கலைத்திட்டுகள், நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், நாச்சியார் […]
80 கிலோ எடை கொண்ட வாழைத்தாரை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூத்தூர் கிராமத்தில் விவசாயியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு தோட்டத்தில் சில வாழை மரங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு நட்டு வைத்தார். தற்போது அந்த வாழை மரங்கள் வளர்ந்துள்ளது. இந்நிலையில் கற்பகவல்லி ரக வாழைமரம் ஒன்றில் இருந்த வாழைத்தாரை சுந்தர் நேற்று வெட்டியுள்ளார். அப்போது அந்த வாழைத்தார் 6 அடி உயரமும், 80 கிலோ எடையும் […]
சிறுமியை ஏமாற்றிய வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரம் பகுதியில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரபு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த 15 சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். ஆனால் […]
கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் நர்மதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது கால்நடை மருத்துவக் கல்லூரியில் வருகின்ற 23- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு கிராமப்புற இளைஞர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்நடைகளை தேர்வு செய்வது எப்படி?, தீவன மேலாண்மை, கொட்டகை பராமரிப்பு, நோய் மேலாண்மை, தடுப்பூசி […]