Categories
மாநில செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!!

தமிழ்நாடு முதல்வரின் உத்தரவுபடி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஆலயங்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் பெரியகோவிலில் பல ஆண்டு கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் இன்று முதல் பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி துவங்கியது. பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு தமிழில் அர்ச்சனை செய்வதை வரவேற்கின்றனர். ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என தமிழில் அர்ச்சகர் சிவ வழிபாடு நடத்துவது இறைவனுடன் பக்தர்களை இணைப்பதுபோல் […]

Categories

Tech |