தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுக்காத்தியில் 37-வது தேசிய தடகள உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆலிஸ் தேவ பிரசன்னா வெண்கல பதக்கம் வென்றார். மேலும் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.ஓ.சி கல்லூரி மாணவி சஹானா வெண்கல பதக்கம் வென்றார். போட்டியில் […]
Tag: தடகள போட்டி
திருப்பூர் மாவட்டத்தில் மூத்தோர்களுக்கான தடகளப் போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் மூத்தோர் தடகள சங்கம் சார்பாக 13-வது வருடம் மூத்தவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டிகள் நடைபோட்டி, தடை தாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தத்தித் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 321 பேர் கலந்து […]
நாமக்கலில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூனியர்கள் பிரிவில் ஆண்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக இருக்கின்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகிக்க மாவட்ட அத்தலெட்டிக் அசோசியேஷன் தலைவர் தலைமை தாங்குகின்றார். மேலும் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்.பி.ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் இராமலிங்கம், […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் 17-வது தேசிய இளையோர் தடகளப் போட்டி இன்று முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்-வீராங்கனைகளின் பட்டியலை தமிழக தடகள சங்க செயலாளர் லதா வெளியிட்டுள்ளார். அதன்படி 23 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 53 பேர் பங்கேற்கின்றனர். இந்த அணியின் விவரம் பின்வருமாறு, டி. பரணிதரன், எஸ். பரணிதரன், கீர்த்தி வாசன், கனிஷ்கர், கவின் ராஜா, முகேஷ், விஷ்ணுவரதன், […]
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்காக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். கடலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, உடற்கல்வி அலுவலர் […]
தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வருகின்ற 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற இருக்கின்றது. 14, 16, 18 மற்றும் 20 வயதுடைய என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் t athletic association.com என்ற இணையதளம் மூலமாக தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த போட்டி மூலம் […]
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தேசிய மாணவர் தினத்தை முன்னிட்டு நேற்று 6 வயது முதல் 16 வயது உட்பட்டவர்க்கான தடைகள போட்டி நடைபெற்றது. இதில் 50, 100, 300, 400, 800 மீட்டர் ஓட்ட பந்தயம், தடை தாண்டி ஓடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. மேலும் மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி, ஆண்களுக்கான கால்பந்து, கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியினை திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு […]
மாநில அளவிலான தடகள போட்டியில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு தடகள மன்றம் சார்பாக கோயம்புத்தூரில் 94வது தமிழ்நாடு மாநில சீனியர் தடகள போட்டிகள் சென்ற 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றார்கள். இதில் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசு கலை கல்லூரி மாணவர்களான லோகேஷ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று […]
மூத்தோருக்கான தடகளப் போட்டியில் சேலத்தை சேர்ந்த முதியவர் தங்கம் வென்றுள்ளார். மதுரை நாகமலையில் 29 -வது மாநில மூத்தோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 75 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பலர் கலந்து கொண்டு ஓடினார்கள். இதில் 75 வயதான சேலத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் கலந்து கொண்டு ஓடினார். அவர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும், ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து […]
பாட்டியாலாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ், டூட்டி சந்த் என இரு புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகளையும் வீழ்த்தி கவனம் பெற்றிருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்தார். இந்நிலையில் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டியில் இளம் […]
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கிராமத்தைச் சேர்ந்த சமீகா பர்வீன் என்ற 18 வயது காது கேளாத மாணவி குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். வறுமையின் பிடியிலும் தடகளப் போட்டியில் தொடர்ந்து முன்னேறிய நிலையில், மூன்று ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு காது கேளாதோருக்கான உலக தடகள போட்டிக்கு தேர்வான நிலையில், கொரோனா விவகாரத்தால் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போலந்து நாட்டில் வரும் 23ஆம் தேதி […]
போலந்து நாட்டில் காதுகேளாதோருக்காக நடைபெறும் தடகள போட்டியில் பங்கேற்க தனது மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் அரசு உதவி செய்யாததால் பங்கேற்க முடியவில்லை என மாணவியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கிராமத்தைச் சேர்ந்த சமீகா பர்வீன் என்ற 18 வயது காது கேளாத மாணவி குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். வறுமையின் பிடியிலும் தடகளப் போட்டியில் தொடர்ந்து முன்னேறிய நிலையில், மூன்று ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஈட்டி எறிதலில் வீரர் நீரஜ் சோப்ரா முதல் தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை இன்று படைத்திருக்கிறார் .120 ஆண்டுகளில் முதல் முறையாக ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கப் […]
திருச்சியைச் சேர்ந்த தனலக்ஷ்மி என்ற பெண் தடகள 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15ஆம் தேதி ஆரம்பித்து 19 ஆம் தேதி வரை நடைபெற்ற அடரேஷன் கோப்பை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தன லக்ஷ்மி என்ற பெண் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச வீராங்கனைகள் ஆன டுடீஸ் அண்ட் ஹிமாதாஸ் ஆகியவர்களை சாதனையை முறியடித்து தூரத்தை 11.35 வினாடிகளில் கடந்து வெற்றியை […]