ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 182 முறை தண்டால் போட்டு ஆஸ்திரேலிய தடகள வீரர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய தடகள வீரர் டேனியல் ஸ்கேலி செய்த சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கு முன் ஒரு மணி நேரத்தில் 3054 முறை தண்டால் போட்டு சாதனை படைத்த சக ஆஸ்திரேலிய நாட்டவரை டேனியல் பின்னுக்குத் தள்ளி புது சாதனை படைத்தார்.
Tag: தடகள வீரர்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சிட்னியில் வைத்து நடைபெற்ற ஒலிம்பிக் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் தற்போது எத்தியோப்பியாவில் நடைபெறும் உள்நாட்டு போரில் நேரடியாக பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். சிட்னியில் கடந்த 2000ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹெயில் ஜெர்சலாசி என்னும் எத்தியோப்பிய விளையாட்டு வீரர் 10,000 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை சூடியுள்ளார். இந்நிலையில் இவர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது தானும் […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதை அடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறார். கொரோனா இக்கட்டான காலகட்டத்தில் கூட மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 5 தடகள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் […]