ஆந்திராவைச் சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை ஜோதி யார்ராஜி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு தேசிய சாதனையை படைத்து அசத்தினார். கடந்த மே 10ஆம் தேதி சப்ரைஸ் நாட்டில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.23 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில் பிரிட்டனில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.11 வினாடிகளில் இலக்கை கடந்து தன்னுடைய முந்தைய சாதனையை அவர் முடித்துள்ளார்.
Tag: தடகள வீராங்கனை
அமெரிக்காவில் தடகள வீராங்கனை ஒருவர் அதிக உயரம் உடைய ஹீல்ஸ் அணிந்துகொண்டு அதிக முறை தாவிக்குதித்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா மோனிகா கடற்கரையில் என்ற கடற்கரையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் ஓல்கா ஹென்றி என்ற தடகள வீராங்கனை உயரமான ஹீல்ஸ் அணிந்தவாறு கயிற்றின் மீது அதிகமுறை தாவி குவித்து உலக சாதனை படைத்திருக்கிறார். https://www.instagram.com/p/CaP0TwODkc_/ அவர், ஒரு நிமிடத்தில் இந்த சாகசத்தை செய்திருக்கிறார். கின்னஸ் உலக […]
தடகள வீராங்கனை ரேவதிக்கு ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை, கலைத் துறை ஆகியவற்றில் முன்னணியில் இருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய ரயில்வேயில் நிரந்தர பணியில் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வேயில் தற்போது மதுரை ரயில்வே கோட்டத்தில் கமர்சியல் கிளர்க்காக பணிபுரிந்து வரும் ரேவதிக்கு ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே […]
பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க வந்த வீராங்கனையை கடத்த திட்டமிட்டிருந்தது பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு வந்த தடகள வீராங்கனையான Krystsina Tsimanouskaya என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க இருந்தார். அப்போது திடீரென்று அவர் போட்டியில் கலந்துகொள்ள கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும் அவரை சொந்த நாட்டிற்கு கடத்த சிலர் முயற்சித்தனர். அப்போது அவர் உடனடியாக, ஜப்பான் காவல்துறையினரிடம் உதவி கேட்டதால், அவர்களின் கடத்தல் திட்டம் ஈடேறவில்லை. தற்போது அவர் […]
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த தடகள வீராங்கனை மீது பெலாரஸ் நாடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனையான Kryststina Tsimanouskaya ( 24 ) 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக காத்திருந்த வேளையில் அவரது பயிற்சியாளர் அவரை திடீரென 4×400 ரிலே ஓட தயாராகுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் Kryststina-வின் பயிற்சியாளர் 200 மீட்டர் பந்தயத்திலிருந்து வெளியேற மறுத்தால் தேசிய அணியிலிருந்து வெளியேற்றப்படுவதோடு, வேலையும் பறிபோகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். […]
பிடி. உஷாவின் சாதனையை முறியடித்த திருச்சியை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தேசிய தடகளப் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவி தனலட்சுமி கலந்து கொண்டார். இதில் மின்னல் வேகத்தில் ஓடிய வீராங்கனை தனலட்சுமி பீடி உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தடகள போட்டியில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மின்னலென ஓடும் அவரது சாதனை சிறகுகள் மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும் […]
1984 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து சிறப்பித்தது. அதே வருடம் மத்திய அரசிடம் இருந்து அர்ஜுனா விருது பெற்றார். 1985 ஆம் வருடம் ஜகார்த்தா ஆசிய தடகள மீட்டில் P.T.உஷாவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைகான உலகக்கோப்பை வழங்கப்பட்டது. 1986 ஆம் வருடம் சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் சார்பாக சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைகான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது கொடுக்கப்பட்டது. 1984, 1985, 1986, 1987 மற்றும் 1989 ஆம் […]
1982ஆம் வருடம் புதுடெல்லியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே ஆண்டு அங்கு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். 1986 ஆம் வருடம் சியோலில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்றார். 1986-ம் வருடம் சியோலில் நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 1986 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற 1600 மீட்டர் ரிலே […]
இந்திய விளையாட்டு சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் P.T.உஷா. இந்தியாவின் தங்க மங்கை, தடகள நாயகி, ஆசிய தடகள ராணி, தடகள அரசி உள்ளிட்ட பெயர்களுக்கு சொந்தக்காரர். விளையாட்டுத் துறையில் சாதிக்கும், சாதிக்க நினைக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் அவர். கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 1964ம் ஆண்டு பிறந்த உஷா சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். பள்ளி அளவிலான பல தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளார். 1976ஆம் ஆண்டு கேரள அரசு […]