Categories
மாநில செய்திகள்

BREAKING: “தடய மரபணு தேடல் செயலி அறிமுகம்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ….!!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து தடய அறிவியல் துறை சார்பாக உருவாக்கப்பட்ட “தடய மரபணு தேடல் மென்பொருளை” நாட்டுக்கு அர்ப்பணித்தார் முதல்வர் ஸ்டாலின். மாநிலங்களுக்கு இடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல், கரையோரம் ஒதுங்கும் அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு […]

Categories

Tech |