Categories
உலக செய்திகள்

FLASH NEWS : “ஆட்சியை விட்டு விலகுங்க”…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. தடியடி நடத்திய ராணுவம்….!!!!

சூடானில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சியை தற்போதே நீக்கக்கோரி பேரணி நடத்திய அப்பாவி பொது மக்களின் மீது ராணுவத்தினர்கள் கண்ணீர்புகை வீசியும், தடியடி நடத்தியுள்ளார்கள். சூடானில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சி 2023 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறாது என்று அந்நாட்டின் ராணுவ தளபதியான அல் ஃபுர்கான் தெரிவித்துள்ளார். ஆனால் தங்களுக்கு தற்போதே ஜனநாயக ஆட்சி வேண்டுமென்று சூடான் நாட்டின் தலைநகர் உட்பட பல பகுதிகளில் பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளார்கள். இந்த பேரணியில் ஈடுபட்ட 10,000 பேரை […]

Categories
தேசிய செய்திகள்

உணவு கொடுங்க… இல்ல ஊருக்கு விடுங்க…. கேட்டதற்கு மும்பையில் தடியடி …!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சொந்த மாநிலத்துக்கு செல்லக்கோரி போராடிய தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் 300 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரி சாலைகளில் இறங்கி, அங்கு இருக்கக்கூடிய பொருட்கள், கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே போல டெல்லியில் உள்ள சில முகாம்களில் தொழிலாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 2000க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தொழுகை நடத்த முயன்றவர்களை தடுத்த போலீசார் மீது தாக்குதல்: 40 பேர் மீது வழக்குப்பதிவு!

கர்நாடகாவில் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி இல்லை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் ஊரடங்கை மீறிய மக்கள் மீது காவல்துறையினர் தடியடி…!!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் பொது வழியில் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மக்கள் அவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு உத்தரவையும் மீறி ஒரு சில பகுதிகளில் மக்கள் பொது வழியில் நடமாடி வந்தனர். மதுரையில் உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி எச்சரித்து அனுப்பினர்.

Categories
மாநில செய்திகள்

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி : முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் சந்திப்பு!

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் நடத்திய தடியடி குறித்து முதல்வருடன் சென்னை மாநகர காவல் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. முஸ்லீம்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். அந்த […]

Categories

Tech |