Categories
பல்சுவை

எலி தொல்லை தாங்க முடியலையா?….. இந்த பொருளை மட்டும் வைங்க போதும்….. ஓடியே போயிடும்…..!!!!

அனைவரது வீட்டிலும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை எது என்றால் அது எலியாக தான் இருக்கும். எலி தொல்லையால் நிறைய பேருக்கு நோய்கள் வந்துள்ளது. அப்படி இருக்கும் எலிகளை நம் வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களைக் கொண்டே விரட்ட முடியும். அதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். நாம் என்னென்ன மருந்துகள், எலி பொறி, பிஸ்கெட் போன்றவற்றை வாங்கி வைத்தாலும் அந்த எலி எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு நமக்கே டிமிக்கி கொடுத்து விடுகிறது. பார்ப்பதற்கு சிறியதாக இருந்தால் கூட […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்…. என்ன நடக்கப் போகிறது….!!!

கட்டப்பஞ்சாயத்துகளை தடுப்பதற்காக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு பாதுகாப்பு படை அமைத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் தொழில் நிறுவனங்களில் கட்டப்பஞ்சாயத்து தாரர்கள் சென்று பணம் கேட்டு தொல்லை தருவதாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளதால் கட்டப்பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு படை அமைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் […]

Categories
Uncategorized

கொரோனா பரவலை தடுக்க…. உறுதிமொழி எடுக்க வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். கொரோனா விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றுவதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தொற்று மீண்டும் பரவக்கூடிய அபாயம் ஏற்படும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் […]

Categories
லைப் ஸ்டைல்

பொடுகுத் தொல்லையை போக்கி… முடி உதிர்வை தடுக்க என்ன வழி…? வாங்க பார்க்கலாம்…!!

கோடைகாலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருக்கும். இதனால், தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த தொந்தரவிற்கு கற்றாலையை பயன்படுத்தலாம். விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் தலை வறட்சி குணமாகும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இது […]

Categories

Tech |