Categories
லைப் ஸ்டைல்

முறுக்கு, சீடையில் எள்ளு ஏன் சேர்க்கிறார்கள் தெரியுமா..? ஆய்வில் வெளியான உண்மை..!!

முறுக்கு, சீடை, வடை போன்றவற்றில் எள்ளு சேர்ப்பதன் மருத்துவ ரகசியம் என்ன என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் முன்னோர்கள் ஒவ்வொரு பொருளிலும் முக்கியமாக முறுக்கு, சீடை, வடை, எள்ளுருண்டை ஆகியவற்றில் கருப்பு எள்ளை சேர்த்து செய்வார்கள். இதற்கு மருத்துவ குணம் ஒன்று உள்ளது. ஒரு பிடி எள்ளு நம்மை நோய் நொடி இன்றி வாழ வைக்குமாம். அப்படி என்ன சத்துக்கள் இதில் இருக்கின்றது என்றால், ஆன்டிஆக்சிடென்ட், ஒமேகா-3 கொழுப்பு, அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டுச்சாணம் கதிர்வீச்சை தடுக்கும்…?

மாட்டுச் சாணத்தால் உருவாக்கப்பட்ட சிப், நோய்களிலிருந்து பாதுகாக்கும் என ராஷ்ட்ரிய காமெனு ஆயூக்கின்  தலைவர்கள் திரு வல்லபாய் கத்திரியா தெரிவித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மாட்டுச் சாணத்தால்  தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் காமதேனுதீபாவளி அபியான் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை ராஷ்ட்ரிய காமெனுஆயு  தொடங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஷ்ட்ரிய காமேனு ஆயு தலைவர் திரு வல்லபாய் கத்திரியா மாட்டுச் சாணம்  கதிர் வீச்சுகளை தடுக்கும் தன்மை உடையது என அறிவியல் ரீதியாக […]

Categories

Tech |