Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பதிவு செய்யப்பட்ட விவரம்.. தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்… காவல்துறையினரின் கண்காணிப்பு பணி…

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் சூப்பிரண்ட் சுகுணாசிங் என்பவர் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். […]

Categories

Tech |