Categories
தேசிய செய்திகள்

“ராஜுவும் 40 திருடர்களும்” இணைய மோசடியில் தப்பிக்க…. செய்யவேண்டியது, செய்யக்கூடாதவை…. RBI எச்சரிக்கை….!!!!!

நாடு முழுவதும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலனோர் இணைய வழி பணம் பரிமாற்றும் வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக்கி பணம் மோசடியில் ஈடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. முதியோர், வேலை தேடும் இளைஞர்கள், இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவோர் ஆகியோர்களை பண மோசடி கும்பல் தங்கள் வலையில் எளிதில் விழ வைத்து ஏமாற்றுகிறார்கள். அத்தகைய கும்பல்களிடமிருந்து தப்புவதற்காக வங்கிகள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி குறுஞ்செய்திகள் மூலம் அவ்வப்போது வாடிக்கையாளர்கள் பண மோசடி கும்பல் குறித்து […]

Categories

Tech |