Categories
மாநில செய்திகள்

“கொரோனா பரவலை தடுக்க மக்கள் இயக்கமாக மாறுவோம்”… ஸ்டாலின் அழைப்பு…!!

கொரோனா நோய் பரவலை தடுக்க மக்கள் இயக்கமாக மாறி செயல்படுவோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக உள்ளது எனவும் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த துயர்மிகு நிலையை மக்கள் அனைவரும் முதலில் […]

Categories

Tech |